Personal website + blog of Ambarish Sridharanarayanan.
பருப்பில்லாத கல்லியாணமா என பருப்பது சிறப்பு. பருப்புவகயின் பெயர் தமிழில் மற்றுமே அறிந்து பிற மொழியில் ஆராய மேல்வரும் பட்டியல் கிடய்த்தது.
தமிழ்ப்பெயர் | வடமொழிப்பெயர் | ஆங்கிலப்பெயர் | இருசொற்பெயர் |
---|---|---|---|
துவரம்பருப்பு | 𑌆𑌢𑌕𑍀 | Pigeon pea, red gram | Cajanus cajan |
கடலய்ப்பருப்பு, கொண்டய்க்கடலய் | 𑌚𑌣𑌕𑌃 | Chickpea, Bengal gram, garbanzo bean | Cicer arietinum |
உழுத்தம்பருப்பு | 𑌮𑌾𑌷𑌃 | Black gram | Vigna mungo |
பயற்றம்பருப்பு, பாசிப்பயறு | 𑌮𑍁𑌦𑍍𑌗𑌃 | Green gram | Vigna radiata |
காராமணி | 𑌮𑌾𑌧𑍍𑌵𑍀𑌕𑌾 | Cowpea, black‐eyed pea | Vigna unguiculata |
கொள் | 𑌕𑍁𑌲𑌤𑍍𑌥𑌃 | Horse gram | Macrotyloma uniflorum |
மொச்சய்ப்பருப்பு | 𑌨𑌿𑌷𑍍𑌪𑌾𑌵𑌃 | Hyacinth bean | Lablab purpureus |
தட்டய்மொச்சய்ப்பருப்பு | 𑌵𑌰𑍍𑌤𑍁𑌲𑌕𑌮𑍍 | Broad bean | Vicia faba |
மசூரப்பருப்பு | 𑌮𑌸𑍂𑌰𑌃 | Lentil | Vicia lens |
வேர்க்கடலய், நிலக்கடலய் | 𑌕𑌲𑌾𑌯𑌃 | Peanut, groundnut | Arachis hypogaea |
பட்டியலில் குற்றம் குறய்கள் அறிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.